ஆகாயத்தில் கோடுபோட்ட விமானங்கள்

ஆகாயத்தில் கோடுபோட்ட விமானங்கள்

1 mins read
e7abd194-b4e9-4b09-96b0-30cacdb8678b
-

இந்தியாவின் ஸ்ரீநகரில் நேற்று நடந்த விமான சாகசக் கண்காட்சியில் சூர்யா கிரன் சாகசக் குழு, தால் ஆற்றுக்கு மேலே பறந்து வெண்புகையால் கோடுகள்போட்டு கீழே இறங்கியது. இதனை பலரும் கண்டு ரசித்தனர். புகழ்பெற்ற தால் ஆற்றுக்கு மேலே இந்தக் கண்காட்சியை 14 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்திய விமானப் படை நடத்தியது.

படம்: இபிஏ