குறையும் இந்தியர்கள் உயரம்

குறையும் இந்தியர்கள் உயரம்

1 mins read
851b322f-69f6-44da-817f-461bd121d14f
-

புது­டெல்லி: உல­கம் முழு­வ­தும் மக்­க­ளின் சரா­சரி உய­ரம் அதி­க­ரித்­துள்ள நிலை­யில், இந்­தி­யர்­க­ளின் சரா­சரி உய­ரம் தற்போது குறைந்து வரு­கிறது.

இந்­தப் போக்கு அச்­ச­மூட்­டும் வகை­யில் இருப்­ப­தாக '1995 முதல் 2015 வரை வய­து­வந்த இந்­தி­யர்­க­ளின் உய­ரம்: தேசிய குடும்ப, சுகா­தார ஆய்­வுச் சான்­று­கள்' என்ற அண்­மைய ஆய்வு தெரி­விக்­கிறது.

"இந்­தி­யர்­க­ளின் சரா­சரி உய­ரம் குறைந்து வரு­வது உட­ன­டி­யாக கவ­னிக்­கப்­பட வேண்­டும்," என்று ஆய்­வா­ளர்­கள் வலி­யு­றுத்தி­ உள்­ள­னர்.

உணவு, வாழ்க்­கைத்­த­ரம், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு போன்ற மர­பணு சாராக் கார­ணி­களும் உய­ரத்தை முடிவு செய்­வ­தில் பெரும்­பங்கு வகிப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.