தங்கம் கடத்தியவர் கைது

தங்கம் கடத்தியவர் கைது

1 mins read
5e85ebaf-6777-4448-b49f-8b338a01ad3b
ஆசன வாய்க்குள் மறைத்து வைக்கப் பட்டிருந்த தங்கப் பொட்டலங்கள். மொத்த எடை 900 கிராம்.படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: புது­டெல்லி வந்து சேர்ந்த கேரளா கோழிக்­கோட்­டைச் சேர்ந்த ஒரு­வரை போலி­சார் கைது செய்­த­னர்.

அவர் சந்­தே­க­மான முறை­யில் நடந்­து­கொண்­ட­தால் அவரை போலி­சார் சோத­னை­யிட்­ட­னர்.

அப்­போது ஆச­ன­வா­யில் தங்­கத் தூள்­களை பொட்­ட­லங்­க­ளாக அவர் மறைத்து வைத்­தி­ருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அதன் எடை 900 கிராம். அவ­ரி­டம் போலி­சார் தொடர்ந்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.