இந்தியா, பிரிட்டன் பேச்சுவார்த்தை

இந்தியா, பிரிட்டன் பேச்சுவார்த்தை

1 mins read
7f570f25-eee8-44de-8086-c3843ef2d73b
-

புது­டெல்லி: இந்­தியா, பிரிட்­டன் இடை­யே­யா­ன விமா­னப் பய­ணம் குறித்து அந்­நாட்­டின் வெளி­யு­றவு அமைச்­ச­ரு­டன், இந்­திய வெளி­யுறவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் பேச்சு­வார்த்தை நடத்­தி­னார்.

இரு­வ­ரும் தொலை­பேசி வழி ஆலோ­சனை நடத்­தி­ய­தாக ஜெய்­சங்­கர் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"பிரிட்­டிஷ் வெளி­யு­றவு அமைச்­ச­ரு­ட­னான உரை­யா­டல் நல்ல வித­மாக அமைந்­தது. இரு­நா­டு­களுக்கு இடை­யி­லான மக்­க­ளின் பய­ணத்தை எளி­தாக்க ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டுள்­ளது," என்று ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

இரு தரப்­புக்­கும் கொரோனா சான்­றி­தழை ஏற்­பது தொடர்­பாக அண்­மை­யில் கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டது.

இது குறித்­தும் இம்­முறை இரு­தரப்­பி­லும் பேசப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.