பிரியங்கா: நான் ஓயமாட்டேன்

பிரியங்கா: நான் ஓயமாட்டேன்

1 mins read
86c00652-c938-40f1-aa05-6d5f2800fa95
-

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை ஓயப்போவதில்லை என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளரான அவர், மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தன்னுடன் வரலாம் என்றார்.

"என்னுடன் வாருங்கள், ஒன்றாகப் போராடுவோம். நடப்பு அரசாங்கத்தை நாம் மாற்றுவோம்," என்றார் பிரியங்கா காந்தி.