இந்திய கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ்; 30 நாடுகள் அங்கீகாரம்

இந்­தி­யா­வின் கொவிட்-19 தடுப்­பூ­சிச் சான்­றி­தழை அங்­கீ­க­ரிக்க 30 நாடு­கள் இணக்­கம் தெரி­வித்­துள்­ள­தாக அர­சாங்க வட்­டா­ரங்­க­ளைச் சுட்டிக்காட்டி 'பிடிஐ' செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

புது­டெல்லி: பிரிட்­டன், பிரான்ஸ், ஜெர்­மனி, நேப்­பா­ளம், பெல­ருஸ், லெப­னான், ஆர்­மீ­னியா, உக்­ரேன், பெல்­ஜி­யம், ஹங்­கேரி, செர்­பியா உள்­ளிட்ட நாடு­கள் கொவிட்-19 தடுப்­பூ­சிச் சான்­றி­தழை அங்­கீ­க­ரிப்­ப­தில் இந்­தி­யா­வு­டன் இரு­த­ரப்பு உடன்­பாடு செய்­து­கொண்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அதே நேரத்­தில், சீனா, தென்­னாப்­பி­ரிக்கா, பிரே­சில், பங்­ளா­தேஷ், போட்ஸ்­வானா மற்­றும் சில ஐரோப்­பிய நாடு­களில் இருந்து இந்­தியா செல்­வோர், கட்­டாய கொரோனா நெறி­மு­றை­க­ளு­டன் கூடு­த­லாக சில நடை­மு­றை­க­ளைப் பின்­பற்ற வேண்­டி­யி­ருக்­கும் எனச் சொல்­லப்­ ப­டு­கிறது. அடுத்த மாதத்­தில் இருந்து அனைத்­து­ல­கப் பய­ணி­க­ளுக்­குத் தனது எல்­லை­க­ளைத் திறக்க­வி­ருக்­கும் அமெ­ரிக்கா, இந்தி­யா­வில் தயா­ரிக்­கப்­படும் தடுப்­பூ­சி­களில் கொவி­ஷீல்­டுக்கு மட்­டுமே அங்­கீ­கா­ரம் வழங்கியுள்­ளது. உலக சுகா­தார நிறு­வ­னம் இது­வரை மொடர்னா, ஃபைசர்- பயோ­என்­டெக், ஜான்­சன் & ஜான்­சன், ஆக்ஸ்­ஃபர்ட்-அஸ்ட்­ரா­ஸெ­னக்கா, கொவி­ஷீல்டு, சினோ­ஃபார்ம், சினோ­வேக் ஆகிய ஏழு தடுப்பூசி களுக்கு அங்­கீ­கா­ரம் வழங்­கி­யி­ருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!