இந்தியாவிடம் கடன் கோரும் இலங்கை

இந்தியாவிடம் கடன் கோரும் இலங்கை

1 mins read
555b4774-84c3-4691-a11c-b9b35d622b43
-

கொழும்பு: கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியாவின் உதவியை நாட திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்தியா-இலங்கை பொருளியல் கூட்டுத் திட்ட ஏற்பாட்டின்கீழ், 500 மில்லியன் டாலர் நிதி உதவியைப் பெறுவதற்காக தாங்கள் இந்திய தூதரகத்தின் மூலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக சிலோன் பெட்ரோலியம் கழகத்தின் தலைவர் தெரிவித்து உள்ளார்.