உத்தரகாண்ட் மாநிலத்தில் நீடித்து வரும் கனமழை காரணமாக 16 பேர் பலியாகிவிட்டனர். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. மீட்புப் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். படம்: ஊடகம்
உத்தரகாண்டில் கனமழை: 16 பேர் பலி
1 mins read
-

