மூவண்ணத்தில் ஒளிர்ந்த நூறு நினைவுச் சின்னங்கள்

1 mins read
45b00a7b-e2ee-4a52-9291-7dc76b565fe9
-

ஒரு பில்லியன் தடுப்பூசிகள் மக்களுக்குப் போடப்பட்டதைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள நூறு நினைவுச்

சின்னங்களை இந்திய தொல் பொருள் ஆய்வு நிலையம் மூவண்ணத்தில் ஒளிரச் செய்தது. மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பேகார் அரண்மனையும் அவற்றுள் ஒன்று. படம்: ஊடகம்