புதுடெல்லி: உத்தரப்பிர தேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங் களைத் தொடங்கி வைக்க இன்று உத்தரப்பிரதேசம் பயணம் மேற்கொள்கிறார். அங்கு 9 மருத்துவக் கல்லூரி களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். வாரணாசியில் ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மோடி இன்று உத்தரப்பிரதேசம் பயணம்
1 mins read
-

