தொழிலாளிக்கு ரூ.3.47 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ்

தொழிலாளிக்கு ரூ.3.47 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ்

1 mins read
8707db1b-2f6a-44c8-9831-1e31ad2c42a8
-
Google News Preferred Icon

புதுடெல்லி: உத்தரப் பிரதே சத்தைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளிக்கு ரூ.3.47 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பிரதாப் என்ற அந்த ஆடவரின் பான் அட்டை யைப் பயன்படுத்தி யாரோ ஜிஎஸ்டி எண் பெற்று தொழில் செய்து வந்துள் ளார். அதனால் பிரதாப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள் ளது. அவர் போலிசில் புகார் அளித்துள்ளார்.