முகக்கவசம் இல்லை: போலிஸ் ஆவேசம்

முகக்கவசம் இல்லை: போலிஸ் ஆவேசம்

1 mins read
d4ed0478-5a8b-4ff9-9999-bd528bfab34b
-
Google News Preferred Icon

பண்டிகைக் காலம் என்பதால் மேற்கு வங்கத்தில் முகக்கவசம் அணியாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோல்கத்தாவில் முகக்கவசம் அணியாத ஓட்டுநரின் தலைமுடியை இழுத்தார் ஒரு போக்குவரத்து காவலர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படம்: ஊடகம்