புதுடெல்லி: எதிர்வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 44 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட 14 மாநிலங்களில் முப்பது சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன.