விபத்து மரணம் 11% குறைவு

விபத்து மரணம் 11% குறைவு

1 mins read
eb2c53ba-037a-41c4-992c-34f131431ed6
-

புதுடெல்லி: 2020 ஜனவரி முதல் கொரோனா காலத்தில் இந்தியாவில் 153,052 பேர் தற்கொலை செய்ததாகவும் 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு இது ஆக அதிக எண்ணிக்கை என்றும் தேசிய குற்ற ஆவணப் பிரிவின் அறிக்கை தெரி வித்துள்ளது. மேலும் 2019ஐ காட்டிலும் இந்த மரணம் 10% அதிகம். அதே நேரம் 2019ஐ விட 2020ல் விபத்து மரணங்கள் 11% குறைந்தன.