மம்தா கட்சியில் லியாண்டர் பயஸ்

மம்தா கட்சியில் லியாண்டர் பயஸ்

1 mins read
83c3e00e-fa83-4f7c-a6cf-42d503ae71a7
-
Google News Preferred Icon

கோவா: கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் நடிகர்கள் நஃபிசா அலி, மிருணாளினி தேஷ்பிரபு ஆகியோர் இணைந்த நிலையில் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் நேற்று

அக்கட்சியில் சேர்ந்தார்.