இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்தாலும் மரண எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத் திற்குத் தயாராகி வரும் மக்கள், கும்பல் கும்பலாக காணப்படுகின்றனர். மும்பையிலுள்ள ஒரு கடைவீதியில் நேற்று முன்தினம் கூடிய கூட்டத் தில் ஒருசிலர் முகக்கவசம் அணிந்திருந்தபோதிலும் சமூக இடைவெளி கட்டுப்பாடு காற்றில் பறந்தது.
படம்: ராய்ட்டர்ஸ்