நவம்பர் 19ல் நீண்ட கிரகணம்

1 mins read
1e2ea12c-f62c-4d78-88b4-fadd99e46408
-

புதுடெல்லி: இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் வரும் 19ஆம் தேதி நிகழும். அது 3 மணி நேரம், 28 நிமிடங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.