கோவேக்சினுக்கு பிரிட்டன் அங்கீகாரம்

புதுடெல்லி: இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­படும் கோவேக்­சின் தடுப்­பூ­சிக்கு இம்­மா­தம் 22ஆம் தேதி­யி­லி­ருந்து அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட பட்­டி­ய­லில் சேர்க்க பிரிட்­டன் அரசு முடிவு செய்­துள்­ளது. இத­னால் இந்­தத் தடுப்­பூ­சியை போட்­டுக் கொண்­ட­வர்­கள் இங்­கி­லாந்து சென்­றால் தனி­மை­ப­டுத்­திக் கொள்ள வேண்­டிய அவ­சி­யம் இருக்­காது.

இந்­தி­யா­வின் சீரம் நிறு­வ­னம் மற்­றும் ஆக்ஸ்­பர்ட் ஆஸ்ட்­ரா­ஸெ­னகா நிறு­வ­னம் இணைந்து கண்டு­பி­டித்த கொவி­ஷீல்ட் தடுப்­பூ­சிக்கு பிரிட்­டன் அண்­மை­யில் ஒப்­பு­தல் அளித்­தது.

சில நாட்­க­ளுக்கு முன்பு உலக சுகா­தார நிறு­வ­ன­மும் பாரத் பயோ­டெக் நிறு­வ­னத்­தின் தயா­ரிப்­பான கோவேக்­சின் தடுப்­பூ­சிக்கு ஒப்­பு­தல் வழங்­கி­யது.

இந்த நிலை­யில் இந்­தி­யா­வுக்­கான பிரிட்­டிஷ் தூதர் அலெக்ஸ் எலிஸ், "இங்­கி­லாந்து செல்­லும் இந்­தி­யர்­க­ளுக்கு சிறந்த செய்தி, வரும் 22ஆம் தேதி­யி­லி­ருந்து கோவேக்­சின் உள்­ளிட்ட உலக சுகா­தார அமைப்பு ஒப்­பு­தல் பெற்ற தடுப்­பூ­சி­கள் போட்டு கொண்­ட­வர்­கள் தனி­மைப்­ப­டுத்திக் கொள்ள வேண்­டி­யது இல்லை," என்று டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!