காஷ்மீரில் மோதல்; இரண்டு பயங்கரவாதிகள் கொலை

காஷ்மீரில் மோதல்; இரண்டு பயங்கரவாதிகள் கொலை

1 mins read
715e15fd-5206-4b28-b6fc-0e7526b97c4e
-

ஸ்ரீந­கர்: காஷ்­மீ­ரில் உள்ள குல்­கம் மாவட்­டத்­தில் சாவல்­கம் என்ற பகு­தி­யில் காஷ்­மீர் போலி­சும் பாது­காப்­புப் படை­யி­ன­ரும் இணைந்து தீவிர தேடு­தல் வேட்­டை­யில் ஈடு­பட்­ட­போது பயங்­க­ர­வா­தி­கள் போலி­சார் மீது திடீ­ரென தாக்­கு­தல் நடத்­தி­னர்.

இதை­ய­டுத்து இரு தரப்­பி­ன­ருக்­கும் இடையே மோதல் வெடித்­தது. நீண்ட நேரம் நீடித்த இந்த மோத­லில் இரண்டு பயங்­கரவாதி­கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ள­தாக காஷ்­மீர் போலி­சார் நேற்றுத் தெரி­வித்­த­னர்.

காஷ்­மீ­ரில் இந்த ஆண்­டில் இது­வரை 133 பயங்­க­ர­வா­தி­கள் பலி­யாகி உள்­ள­னர்.