சேலையில் பிரதமர் மோடியின் படம்

சேலையில் பிரதமர் மோடியின் படம்

1 mins read
baf6e5dc-d171-447e-9dc7-ff64819d41f1
-

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பெங்கால் நெசவாளரான பிரன் குமார் பசக், சிறப்பு சேலையை பிரதமர் மோடிக்குப் பரிசாக வழங்கியுள்ளார். பிரதமர் மோடி மக்களிடம் பேசுவதுபோன்ற ஓவியம், அந்தச் சேலையில் நெய்யப்பட்டுள்ளது. இதனை தனது டுவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ள பிரதமர் மோடி, பத்மஸ்ரீ விருது பெற்ற நிகழ்ச்சியில் தன்னுடன் உரையாடிய திரு பிரன் குமார் பசக், இந்தச் சிறப்பு பரிசை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். படம்: டுவிட்டர்/ பிரதமர் மோடி