போபால்: இந்திய கால் நடைப் பராமரிப்புக் கூட்ட மைப்பு சார்பில் போபால் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசினார். "பசு, பசுவின் கோமியம், பசுவின் சாணம் ஆகியவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும் வலுப்படுத்தவும் முடியும்," என்றார் அவர்.

