தானே: மகாராஷ்டிர மாநிலம் தானே மாநகராட்சி மேயர் நரேஷ் மாஸ்கே செய்தியாளர்களிடம் பேசியபோது, "மாநகராட்சிப் பேருந்துகளில் பயணம் செய்ய தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கட்டாயமாகும். ஒரு தடுப்பூசி கூட போடாதவர்கள் தானே மாநகராட்சிப் பேருந்துகளில் ஏறிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்," என்றார்.
பேருந்தில் செல்ல அனுமதி இல்லை
1 mins read
-

