தொற்று பாதிப்பு: 285 பேர் மரணம்

தொற்று பாதிப்பு: 285 பேர் மரணம்

1 mins read
cd62545e-f7ac-4a60-85dc-e0e50aad9e0e
-

புதுடெல்லி: இந்தியா முழுவதும் நேற்றுக் காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 11,271 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது 269 நாள் களுக்குப் பிறகு மிகக் குறை வான எண்ணிக்கையாகும். மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,44,37,307ஆக உயா்ந்துள்ளது. மேலும், 24 மணி நேரத்தில் 285 பேர் உயிரிழந்தனர். அதேநேரத்தில் 11,376 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சு தெரிவித்துள்ளது.