சபரிமலை செல்ல 1.3 மி. பேர் பதிவு

சபரிமலை செல்ல 1.3 மி. பேர் பதிவு

1 mins read
85bde283-f79a-4f5a-9308-5c9fdb386d9b
-

நிலக்­கல்: சப­ரி­மலை அய்­யப்­பன் கோயில் மண்­டல பூைசக்­கா­கத் திறக்­கப்­பட்டுள்­ளது. டிசம்­பர் 26ல் மண்­டல பூசை நிறை­வ­டைந்து நடை சாத்தப்படும். டிசம்­பர் 30ல் மக­ர­வி­ளக்கு பூசைக்­காக நடை திறக்­கப்­படும். 2022 ஜன­வரி 14ஆம் தேதி பொன்­னம்­ப­ல­மேட்­டில் மக­ர­ஜோதி தரி­ச­னம் நடை­பெ­றும். இந்த 61 நாள் தரி­ச­னத்­திற்­கான இணை­யத்­தள முன்­ப­திவு ஏற்­கெனவே நிறை­வ­டைந்துவிட்­டது. 1.3 மில்­லி­யன் பேர் பதிவு செய்­துள்­ள­னர். இரு தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டவர் கள் அல்­லது தொற்றில்லை என்னும் சான்­றி­தழ் தருவோர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.