பெங்களூரு: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், "3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்புக்கும் ஐந்து மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. விவசாயிகள் இதேபோன்று போராட்டம் நடத்திய காலத்தில் நடந்த இடைத்தேர்தலில்கூட பாஜக பல மாநிலங்களில் வென்று உள்ளது. இதில் நாங்கள் பணிந்துவிட்டோமா என்ற கேள்விக்கே இடமில்லை," என்றார்.
'தேர்தலுக்குச் சம்பந்தமில்லை'
1 mins read
-

