மாற்று அரசியல் பற்றி முலாயம் சிங்

மாற்று அரசியல் பற்றி முலாயம் சிங்

1 mins read
33c2b38f-91c2-4804-bc95-862bc3ed2ba2
-

லக்னோ: மூன்று முறை உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த முலாயம் சிங் யாதவ் நேற்று முன்தினம் 83வது பிறந்தநாள் கொண்டாடினார். கட்சி அலுவலகத்தில் அவ ருக்கு 83 கிலோ எடையுள்ள கேக் வெட்டப்பட்டது. 83 கிலோ லட்டு தொண்டா்களுக்கு விநி யோகிக்கப்பட்டது. தொண்டா் கள் மத்தியில் முலாயம் சிங் பேசுகையில், "மாற்று அரசி யலுக்கு நாடு தயாராகி வரு கிறது. அரசியலில் தீவிர ஈடு பாடுள்ள இளைஞா்கள் முழு மூச்சுடன் பாடுபட்டு வெற்றி பெற்றுத் தரவேண்டும்," என்றார்.