இந்தியாவுக்கு மூன்றாம் இடம்

இந்தியாவுக்கு மூன்றாம் இடம்

1 mins read
335881f3-3d4f-4a20-b61d-f31639c47bab
-

மும்பை விமான நிலையத்தின் தோற்றம். எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்குள் மூன்றாவது ஆகப்பெரிய விமானப் போக்குவரத்துச் சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவும் அமெரிக்காவும் முதல் இரண்டு இடங்களில் நீடிக்கும் என விமானப் போக்குவரத்துக்கான மையம் கணித்துள்ளது. விமானப் போக்குவரத்து மற்றும் பயணத் துறைகளுக்கு சந்தை நுண்ணறிவுத் தகவல்களை இம்மையம் வழங்கி வருகிறது. கோப்புப் படம்: என்ஒய்டிஎன்எஸ்