மும்பை: மும்பை மகாலட்சுமி பகுதி யில் பாழடைந்த சக்தி மில்லில் 2013 ஆகஸ்ட் மாதம் இரவு நேரத்தில் 22 வயது பெண் புகைப்படப் பத்திரிகையாளர் ஐவர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் கைதான மூவருக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளது.
பாலியல் குற்றம்: மரண தண்டனை ரத்து
அண்மைய காணொளிகள்





















அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!