காம்பீருக்கு மேலும் மிரட்டல்

காம்பீருக்கு மேலும் மிரட்டல்

1 mins read
fa92e02b-5ef9-49cc-932f-6e632ad280e8
-

புது­டெல்லி: பாஜக எம்­பி­ கௌதம் காம்­பீ­ருக்கு மீண்­டும் கொலை மிரட்­டல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

'ஐஎஸ்­ஐ­எஸ் காஷ்­மீர்' என்ற பயங்­க­ர­வாத அமைப்பு ஒரே வாரத்­தில் மூன்­றா­வது முறை­யாக தமக்கு இந்த மிரட்­டலை விடுத்­துள்­ள­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.