135 பெண்களுக்கு திருமணம்

1 mins read
06486343-4dd8-4238-93b9-42af192483b4
-

சூரத்: குஜ­ராத்­தில் தந்தை இல்­லாத நூற்­றுக்­கும் மேற்­பட்ட பெண்­க­ளுக்கு ஒரே நேரத்­தில் திரு

ம­ணம் நடை­பெற்­றது. சூரத் நக­ரில் நடந்த இந்த பிரம்­மாண்ட நிகழ்ச்­சிக்கு தொழி­ல­தி­பர் மகேஷ் சவானி என்­ப­வர் தனது சொந்­தச் செல­வில் ஏற்­பாடு செய்­தி­ருந்­தார்.

மூன்று இஸ்­லா­மி­யப் பெண்­கள், ஒரு கிறிஸ்­த­வப் பெண் உட்­பட மொத்­தம் 135 பெண்­க­ளுக்கு அவ­ர­வர் சமய வழக்­கப்­படி திரு

­ம­ணம் செய்து வைக்­கப்­பட்­டது.

மேலும், மணப்­பெண்­ணுக்குத் தேவையான சீர்­வ­ரி­சை­யும் வழங்­கப்­பட்­டது. ஒரு தந்­தை­யைப்­போல் மகேஷ் சவானி தங்­க­ளது திரு­

ம­ணத்­திற்கு ஏற்­பாடு செய்­தி­ருப்­ப­தா­க­வும் இது மகிழ்ச்சி அளிப்­ப­தா­க­வும் மணப்பெண்­கள் கூறி­னர்.

வைர வியாபாரம், ரியல் எஸ்­டேட் உள்­ளிட்ட தொழில்­களில் ஈடு­பட்டு வரும் மகேஷ் சவானி, தந்தை இல்­லாத ஏழைப்பெண்­

க­ளுக்கு ஆண்­டு­தோ­றும் மண­மு­டித்து வைக்­கி­றார்.