முதியோருக்கு இனி சலுகை கிடையாது

முதியோருக்கு இனி சலுகை கிடையாது

1 mins read
6ae57294-4923-4f62-9bbe-25dee84210a7
-

புதுடெல்லி: ரயில் பயணச் சீட்டில் முதியோருக்கு வழங்கி வந்த சலுகைகளை இந்திய ரயில்வே திரும்பப் பெற்றுக் கொண்டது. கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து முடக்க நிலை நடப்பிலிருந்தபோது ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படவில்லை. இப்போது முன்னர் இருந்தபடி ரயில்கள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கிவிட்டபோதும் முன்பு வழங்கி வந்த சலுகைகளை இனியும் தொடர்வதற்குச் சாத்தியமில்லை என்று ரயில்வே கைவிரித்துவிட்டது.