கட்டுமானத் தொழிலாளர்களுடன் உணவருந்திய பிரதமர்

கட்டுமானத் தொழிலாளர்களுடன் உணவருந்திய பிரதமர்

1 mins read
62c3c10b-11fd-4923-bac5-cb8ef5cefdcd
-

பிரதமர் மோடி நேற்று வாரணாசி யில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சில புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் கட்டுமானத் தொழிலாளர்களுடன் சேர்ந்து அவர் மதிய உணவு சாப்பிட்டார்.

படம்: ஊடகம்