கோல்கத்தா: மேற்கு வங்காளத்தின் ஹால்தியாவில் உள்ள இந்திய எண்ணெய் கார்ப்பரேஷன் ஆலையில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் மூவர் மாண்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தீ: மூவர் மரணம்
1 mins read
-