வெற்றிகரமான பரிசோதனை

வெற்றிகரமான பரிசோதனை

1 mins read
78ed0665-a5eb-47b7-b306-201e5aba5041
-

ஒடிசா: இந்­தியா, 'பிரலே' என்ற அடுத்த தலை­முறை குறுந்­தொலை­வு அணு ஏவு­க­ணையை நேற்று ஒடிசா கடற்­கரை அருகே வெற்­றி­க­ர­மாக சோதித்தது.

அந்த ஏவு­கணை 500 கி.மீ. தொலைவு வரை செல்­லும் என்­றும் ஒரு டன் ஆயு­தங்­களை ஏந்­திச் செல்­லும் என்­றும் தக­வல் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

புதிய ஏவு­கணை அனைத்து இலக்­கை­யும் வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்றியுள்ளதாக தற்­காப்பு ஆய்வு உரு­வாக்க நிறு­வ­னம் கூறியது.