நாய்க்கு மனைவியின் பெயர்: கணவருக்குக் கோபம், தீவைப்பு

1 mins read
6ac0728f-c6ca-4aa9-9afe-244656486a61
-

பாவ்­ந­கர்: குஜ­ராத்­தில் தன் நாய்க்கு சோனு என்று பெயர் வைத்த நீடா­பென் சர்­வையா என்ற பெண்­மணியை ஆட­வர் ஒரு­வர் தீ வைத்துக் கொளுத்தினார்.

அந்த ஆட­வ­ரின் மனை­வி­யின் பெயர் சோனு, பக்­கத்து வீட்­டில் வசித்த நீடா­பென், நாய்க்­குத் தன் மனை­வி­யின் பெயரை வைத்து அவ­மா­னப்­ப­டுத்­து­வ­தாக சூரா­பாய் பர்­வத் என்ற அந்த ஆட­வர் கரு­தி­னார். இரு குடும்­பங்­க­ளுக்­கும் இடை­யில் வேறு பகை­யும் இருந்து வந்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட நீடா­பென் மருத்­து­வ­ம­னை­யில் உயி­ருக்­குப் பேராடி வரு­வ­தா­க­வும் காவல் துறை­யி­னர் பல்­வேறு பிரி­வு­க­ளின் கீழ் 6 பேர் மீது வழக்­குப்­ப­திவு செய்­துள்­ளதா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் கூறின.