சுங்க வருவாய் உயரும்

சுங்க வருவாய் உயரும்

1 mins read
e36fcca4-58eb-4def-964b-37128ca3e835
-

புதுடெல்லி: சுங்க கட்டண வருவாய் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டிற்கு ரூ.146,000 கோடியாக உயரும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

இப்போது இந்த வருவாய் 40,000 கோடி ரூபாயாக உள்ளது என்றார் அவர்.