காஷ்மீரில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக குல்மார்க் பகுதியில் அதிக பனிப்பொழிவு காரணமாக சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளன. முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் மூன்று அங்குலம் அளவுக்குப் பனிப்பொழிவு உள்ளது. பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலை மைனஸ் 4.1 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகி உள்ளது.
படம்: ஊடகம்

