அரசு கோயில்கள் விடுவிப்புக்கு கடும் எதிர்ப்பு

அரசு கோயில்கள் விடுவிப்புக்கு கடும் எதிர்ப்பு

1 mins read
af880673-6d18-4c3f-93c2-25e3ea84fc79
-

பெங்களூரு: கர்நாடகாவில் இந்து கோயில் அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இந்நிலையில் பிற மதங்களின் வழிபாட்டு தலங்கள் சுதந்திரமாக செயல்படுவதை முதல்வர் பொம்மை சுட்டிக்காட்டி

உள்ளார்.