லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டி யலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
அதில் மொத்தம் 125 வேட்பாளர்கள் இடம்பெற் றுள்ளனர். அவர்களில் ஐம்பது பேர் பெண்கள் ஆவர்.
இம்முறை 40% தொகுதி கள் பெண்களுக்கும் 40% இளையர்களுக்கும் ஒதுக்கப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

