கங்கை நதியில் நீராடிய மக்கள்

கங்கை நதியில் நீராடிய மக்கள்

1 mins read
7dc14e24-06cd-428f-a8ee-8a855ec8a872
-

மகர சங்கராந்தியை முன்னிட்டு நேற்று பல ஆயிரக்கணக்கான இந்துக்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடினர். கிருமிப்பரவல் சூழ் நிலையில் ஏராளமான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடியதால் தொற்று மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்