புதுடெல்லி: உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாடியபோது அவர் பயன்படுத்திய 'டெலிப்ராம்ப்டர்' கருவியில் கோளாறு ஏற்பட்டது. அதனால் அவர் சில நிமி டங்கள் தயங்கினார். அந்த காணொளியை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தமது டுவிட்டரில் இணைத்து விமர்சித்துள்ளார். "நான்தான் அன்றே சொன்னேனே, பிரதமர் மோடியால் 'டெலிப்ராம் டர்' இல்லாமல் பேசவேமுடியாது என்று. அந்தக் கருவியால்கூட நிறைய பொய்களை ஏற்கமுடிய வில்லை," என்றார் ராகுல்.
ராகுல் விமர்சனம்
1 mins read
-

