55ஐ சீரழித்த 25,35

55ஐ சீரழித்த 25,35

1 mins read
2fc9bcbf-1a9d-45cd-846b-190c9c7b69dc
-

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் லங்கல் சிலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 55 வயது பழங்குடியினப் பெண் 2017ஆம் ஆண்டு கூட்டு பாலி யல் வன்கொடுமை செய்யப்பட் டார். இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அஜித்குமார் கிரி, 35, பல்ராம் நாயக், 25, ஆகி யோரைக் குற்றவாளிகள் என அறிவித்த மயூர்பஞ்ச் மாவட்ட நீதிமன்றம், நேற்று அவர்கள் ஒவ்வொருவருக்கும் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.