ரூ.15 கோடி 'சரக்கு' லாரி பிடிபட்டது

ரூ.15 கோடி 'சரக்கு' லாரி பிடிபட்டது

1 mins read
e6ddf2b6-d1bd-4517-8cbf-90e9aafbc284
-

கௌஹாத்தி: அசாம் மாநி லத்தில் சரக்கு லாரி ஒன்றில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். கட்கட்டி என்னும் பகுதியில் அவர்கள் வாகனங்களைச் சோதனை யிட்டபோது மணிப்பூரிலிருந்து சோப்பு ஏற்றி வந்த சரக்கு லாரி பிடிபட்டது. ஒன்றரை கிலோ ஹெராயின் போதைப்பொருளை 115 சோப்புப் பெட்டிகளுக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்றதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.