அமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இலேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தம்மை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தம்முடன் நேரடித் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா பிடியில் சந்திரபாபு நாயுடு
1 mins read
-

