கவுகாத்தி: அசாமில் மக்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசிச் சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பாத வர்கள் வீடுகளிலேயே இருந்து கொள்ளலாம் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார். கவுகாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசி போடாதவர் கள் கூட்டங்களில் பங்கேற்க முடியாது, உணவகங்கள், அலு வலகங்களுக்குச் செல்ல முடி யாது எனவும் தெரிவித்தார்.
'ஊசி போடாதோர் வீட்டில் இருங்கள்'
1 mins read
-

