மிகப் பிரபலமான தலைவர் மோடி

மிகப் பிரபலமான தலைவர் மோடி

1 mins read
cc875193-5ad0-4674-a719-1badb846e942
-

புது­டெல்லி: உல­கின் மிகப் பிர­ப­ல­மான தலை­வர்­க­ளின் பட்­டி­யலை 'தி மார்­னிங் கன்­சல்ட்' நிறு­வ­னம் தயா­ரித்து வெளி­யி­ட்டுள்­ளது. இந்த பட்­டி­ய­லில் இந்தியப் பிர­த­மர் மோடி முத­லி­டம் பிடித்­துள்­ளார்.

உல­கில் மிகப் பிர­ப­ல­மான தலை­வர்­கள் தர­வ­ரி­சை­யில் பிர­த­மர் மோடிக்கு 71 விழுக்­காட்­டி­னர் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர்.

மெக்­சிகோ அதி­பர் ஆண்ட்­ரஸ் மானு­வேல் (2-வது); அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் (6-வது); பிரிட்­டன் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் (13-வது-கடைசி) ஆகி­யோர் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ள­னர்.