நேதாஜிக்கு பிரம்மாண்ட சிலை

நேதாஜிக்கு பிரம்மாண்ட சிலை

1 mins read
c7b607b1-88ad-4807-8b16-a534b9ed7d2e
-

புது­டெல்லி: புது­டெல்லி ராஜ­பாதை­யில் உள்ள இந்­தியா கேட் பகு­தி­யில் நேதா­ஜிக்கு பிரம்­மாண்ட கிரா­னைட் சிலை அமைக்­கப்­படும் என்று பிர­த­மர் மோடி நேற்று டுவிட்­ட­ரில் அறி­வித்­தார்.

"கிரா­னைட் சிலை அமைக்­கும் பணி நிறை­வ­டை­யும் வரை அந்த இடத்­தில் நேதா­ஜி­யின் உரு­வம் மின் ஒளி­யில் திரை­யி­டப்­படும். அந்த மின் ஒளி வடி­வி­லான சிலையை நான் நேதா­ஜி­யின் 125-வது பிறந்­த­நா­ளான ஜன­வரி 23 ஆம் தேதி (நாளை) திறந்­து­வைக்க உள்­ளேன்," என்று பிர­த­மர் குறிப்­பிட்­டுள்­ளார்.