விழா; இந்திய பக்தர்களுக்கு அனுமதியில்லை

விழா; இந்திய பக்தர்களுக்கு அனுமதியில்லை

1 mins read
a98ae724-715a-43f2-800a-e89bf5d11912
-

புது­டெல்லி: இந்­தியா இலங்­கைக்குத் தான­மாக வழங்­கிய கச்­சத்தீவில் நடைபெறும் வருடாந்திர அந்­தோ­ணி­யார் ஆலய விழா இவ்வாண்டு மார்ச்

11, 12 ஆகிய தேதி­களில் நடைபெறவுள்ளது.

ஆனால் கொவிட்-19 தொற்று கார­ண­மாக இந்திய பக்­தர்­க­ளுக்கு அனு­மதி இல்லை என யாழ்ப்­பா­ணம் மாவட்ட ஆட்­சி­யர் கண­ப­தி­பிள்ளை மகே­சன் தெரி­வித்­துள்­ளார்.அதி­க­பட்­ச­மாக இலங்கை பக்­தர்­கள் 500 பேர் மட்­டும் கலந்துகொள்ள அனு­ம­திக்­கப்­ப­டுவர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. இலங்­கை­யில் தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்த 2021ஆம் ஆண்டில் பிப்­ர­வரி 26, 27 ஆகிய தேதி­களில் நடக்க இருந்த கச்­சத்­தீவு விழா ரத்து செய்­யப்­பட்­டது.