பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

1 mins read
62f5d31a-532f-4938-b153-fb40deba61c7
-

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று 58 தொகுதிகளில் நடைபெற்றது. நேற்று மாலை ஐந்து மணி நிலவரப்படி, சுமார் 58% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான இடங்களில் எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. நேற்று காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. படம்: ஊடகம்