ஃபரிதாபாத்: ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் 10வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் பால்கனியில் இருந்து ஒரு தாய் தனது மகனை அந்தரத்தில் தொங்க விடும் காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. ஒன்பதாவது மாடியில் பூட்டிய வீட்டின் பால்கனியில் விழுந்த புடவையை எடுக்க அவர் தனது மகனை ஒரு போர்வையில் ஒன்பதாவது மாடி பால்கனிக்கு அனுப்பி, பின்னர் அவரும் இதர குடும்ப உறுப்பினர்களும் அவரை தூக்குகின்றனர். இது ேதவையா என பலரும் சாடியுள்ளனர்.
ஒரு சேலைக்காக மகன் பட்ட பாடு
1 mins read
-

